மகிந்த அணி தோற்கடிக்கப்பட வேண்டிய அணியே – அமைச்சர் மகிந்த

Loading… ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் கீழ் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக முன்னிலையாகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸவின் அணி தோற்கடிக்கப்பட கூடிய ஒரு அணியே என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து அவர் இதனை தெரிவித்தார். Loading… ஊழல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய, சிறையில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களே தற்போது அணியாக ஒன்று கூடியுள்ளனர். அவர்களுடன் … Continue reading மகிந்த அணி தோற்கடிக்கப்பட வேண்டிய அணியே – அமைச்சர் மகிந்த